www.milonic.com/styleproperties
பஞ்சலோக சிலைகள்
கலசம்
குடம் & சொம்பு
திருவாச்சி & கவசம்
சூலம், வேல் & கொடி
கோயில் மணி
கிரீடம், முகம் & பாதம்
அலங்கார துணி வகை
கோயில் நகைகள்
வாகனம்
கோயில் ஆரத்தி தொகுப்பு
பூஜை பொருட்கள்
அபிஷேகப் பொருட்கள்
பரிசுப் பொருட்கள்
காணொளி
*
எல்லா செயல்களையும் சுலபமாகவும் எளிமையாகவும் ஆக்கி ஆன்மீகத்தில் ஈடுபாட்டுடன் திளைக்க உதவி புரியும் வண்ணம் எமது தயாரிப்புகள்.
மேலும் ...
பித்தளை கலசம் – பாலிஷ் செய்யப்பட்டது
கலசம்
இந்து ஆன்மீக நம்பிக்கையின்படி, இந்த அண்ட வெளியில் பரந்து விரிந்திருக்கும் ஆன்மீக ஆற்றலை பெறுவதற்காக கோபுரங்களின் மேல் கலசங்கள் அமைக்கப்படுகின்றன.
விரிவாக்குக...
கலசங்கள் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செய்யலாம். வழக்கமான தரநிலை அளவுகளான 6", 9" 12", 15", 18", 21", 24", 30", 36" போன்ற அளவுகளில் கிடைகின்றன.
கலசங்கள் பெரும்பாலும் கையால் செய்யப்படுகின்றன.
செப்புக்கலசங்களின் விலை பித்தளை கலசங்களை விட 20% விலை கூடுதலாக இருந்தாலும் ஏறக்குறைய 80% விற்பனையாகும் கலசங்கள் செப்புக்கலசங்களே.
12" வரையுள்ள கலசங்களின் விலை தனித்தனியாக விலை நிர்ணயம் செய்யப்படும்.
முகப்பு
|
எம்மைப் பற்றி
|
கோயில் பொருட்கள்
|
பூஜை பொருட்கள்
|
சிறப்புகள்
|
தொடர்புக்கு
|
இணைப்புகள்
©Copyrights Reserved Raja Spiritual Super Market
E-mail Id : enquiry@rssonline.in