Home About Us
Specialty Contact Us
சிறப்புச் சேவைகள்
திருப்பணி – கோயில்களில் நடைபெறும் திருப்பணிகளுக்கும், கோயில் நிர்வாகம் கோயிலை சிறப்பாக பராமரிக்கும் பணிகளுக்கும், அதில் பல்லாண்டு காலம் அனுபவம் இருந்தால் மட்டுமே செய்யக்கூடிய திருப்பணிகள் ஆகும். இத்தகு பணிகளுக்கு எல்லா தரமும், தகுதியையும் பெற்ற நிறுவனம் எங்கள் “ராஜா ஆன்மீக சூப்பர் மார்க்கெட்” ஆகும்.

ராஜா ஆன்மீக சூப்பர் மார்க்கெட் வழங்கும் சேவைகள் விவரம்:
Temple Construction, Temple Renovation, Temple Decoration>
Temple Construction, Temple Renovation, Temple Decoration>
கோயில் பணிகள் - நீங்கள் உலகின் எந்த மூலையிலும் ஏதேனும் இந்து கோயிலை நிர்மாணிக்கும் முடிவுக்கு வந்திருந்தால், கோயில் எங்கு கட்டப் பட வேண்டும், கால அவகாசம், நீங்கள் ஒதுக்கிய நிதி போன்ற விவரங்களை தெரியப் படுத்தினாலே போதும். திட்டமிடுதல், கோயில் கட்டிடக் கலை, கட்டுமானம், கும்பாபிஷேகம் நடத்துதல் போன்ற எல்லா விசெஷங்களையும் ராஜா ஆன்மீக சூப்பர் மார்க்கெட்டில் நாங்கள் முன்னின்று நடத்திக் கொடுப்போம்.

Temple Construction, Temple Renovation, Temple Decoration>
Temple Construction, Temple Renovation, Temple Decoration>
கோயில் புனர் நிர்மாணம்உலகில் உள்ள எல்லா கோயில்களும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே ராஜா ஆன்மீக சூப்பர் மார்க்கெட்டில் உள்ள எங்களது விருப்பம். அவ்வாறு கோயிலை புனர் நிர்மாணம் செய்ய தேவையான எல்லா விஷயங்களையும், கும்பாபிஷேகம் உட்பட, நாங்கள் முன்னின்று நடத்திக் கொடுப்போம்.

Temple Construction, Temple Renovation, Temple Decoration>
Temple Construction, Temple Renovation, Temple Decoration>
ஆன்மீக பொருட்களின் ஏற்றுமதி - – தரம், சரியான விலை, நேரத்திற்கு சென்று சேர்த்தல் ஆகிய மூன்று கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு ராஜா ஆன்மீக சூப்பர் மார்க்கெட்டில் உள்ள நாங்கள் உலகின் எந்த மூலைக்கும் இந்து ஆன்மீக பொருட்களை ஏற்றுமதி செய்துக் கொடுக்க ஆயத்தமாகவே உள்ளோம்.

இந்து ஆன்மீகத்தை பற்றி மேலும் அறிந்துக் கொள்ள
Temple Construction, Temple Renovation, Temple Decoration>
Temple Construction, Temple Renovation, Temple Decoration>
Temple Construction, Temple Renovation, Temple Decoration
Temple Construction, Temple Renovation, Temple Decoration
 
முகப்பு  |  எம்மைப் பற்றி  | கோயில் பொருட்கள்  | பூஜை பொருட்கள்  | சிறப்புகள்  |  தொடர்புக்கு |  இணைப்புகள்
©Copyrights Reserved Raja Spiritual Super Market E-mail Id : enquiry@rssonline.in