www.milonic.com/styleproperties
பஞ்சலோக சிலைகள்
கலசம்
குடம் & சொம்பு
திருவாச்சி & கவசம்
சூலம், வேல் & கொடி
கோயில் மணி
கிரீடம், முகம் & பாதம்
அலங்கார துணி வகை
கோயில் நகைகள்
வாகனம்
கோயில் ஆரத்தி தொகுப்பு
பூஜை பொருட்கள்
அபிஷேகப் பொருட்கள்
பரிசுப் பொருட்கள்
காணொளி
*
எல்லா செயல்களையும் சுலபமாகவும் எளிமையாகவும் ஆக்கி ஆன்மீகத்தில் ஈடுபாட்டுடன் திளைக்க உதவி புரியும் வண்ணம் எமது தயாரிப்புகள்.
மேலும் ...
கோயில் மணி
கோயில் மணி
கோயில் மணி
கோயில் மணியின் ஓசை ஆன்மீக உணர்வு மேலோங்குவதை குறிக்கிறது. அதே நேரத்தில் மாசற்ற, திருத்தன்மை உடைய ஆண்ட ஆற்றல்கள் உல் புகுவதையும், தீய சக்திகள் வெளியேறுவதையும் குறிக்கிறது.
விரிவாக்குக...
அவை பித்தளை அல்லது வெண்கலத்தில் செய்யப்பட்டு இருக்கும்.
கோயில் மணிகள் பல்வேறு அளவுகளில் வரும். அவை அரை கிலோவிலிருந்து நூறு கிலோ எடை வரை வரும்.
மணிகளின் எடை, விட்டம், உயரம் இவை கூடும் போது, அவைகளின் ஓசை மாறுபடும்.
மணிகளின் விலை எடையைப் பொருத்து மாறுபடும்.
தானியங்கி கோயில் மணிக்கலம்
தானியங்கி கோயில் மணிக்கலம் கோயில்களில் மின்சாரம் கொண்டு இயங்க வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.
ஒப்புருகள் (Models):
1.
BK-12 (5 கிலோவிலிருந்து 12 கிலோ வரை எடை உள்ள மணிகள் )
2.
BK-24 (15 கிலோவிலிருந்து 25 கிலோ வரை எடை உள்ள மணிகள் )
முகப்பு
|
எம்மைப் பற்றி
|
கோயில் பொருட்கள்
|
பூஜை பொருட்கள்
|
சிறப்புகள்
|
தொடர்புக்கு
|
இணைப்புகள்
©Copyrights Reserved Raja Spiritual Super Market
E-mail Id : enquiry@rssonline.in